தற்போதைய செய்திகள்

டாணாக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியீடு - ஜிப்ரான் இசையில் உணர்ச்சிமிகு பாடல்
4 April 2022 11:52 AM GMT

டாணாக்காரன் படத்தின் 2வது பாடல் வெளியீடு - ஜிப்ரான் இசையில் உணர்ச்சிமிகு பாடல்

விக்ரம்பிரபு நடிக்கும் டாணாக்காரன் படத்தில் 2வது பாடல் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து புகழ்பெற்ற தமிழ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கியுள்ளார்.

சொகுசு காரின் டயர் வெடிப்பு - தூக்கி வீசப்பட்ட கார் மோதி தம்பதி பலி
4 April 2022 11:29 AM GMT

சொகுசு காரின் டயர் வெடிப்பு - தூக்கி வீசப்பட்ட கார் மோதி தம்பதி பலி

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென்று வெடித்தது.

சூப்பர் ஸ்மார்ட் தம்பதி - வைரலாகும் ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்
4 April 2022 11:17 AM GMT

சூப்பர் ஸ்மார்ட் தம்பதி - வைரலாகும் ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்

இருசக்கர வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் தம்பதிகளின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, அதிகளவிலான பொருட்களை எப்படி எடுத்து செல்வது என்ற திறன் இந்தியர்களுக்கு மட்டுமே தெரியும் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மனைவி மீது டி. இமான் புகார்
4 April 2022 11:01 AM GMT

முன்னாள் மனைவி மீது டி. இமான் புகார்

கடந்த 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் டி.இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

BTS குழுவுடன் இணைவாரா ஏ.ஆர்.ரஹ்மான்? - வைரலாகும் புகைப்படங்கள்
4 April 2022 10:53 AM GMT

BTS குழுவுடன் இணைவாரா ஏ.ஆர்.ரஹ்மான்? - வைரலாகும் புகைப்படங்கள்

கிராமி விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீனுடன் கலந்துக்கொண்டார்.

இந்தி, தெலுங்கிலும் வெளியாகிறது அரபிக்குத்து
4 April 2022 10:28 AM GMT

இந்தி, தெலுங்கிலும் வெளியாகிறது "அரபிக்குத்து"

விஜயின் பீஸ்ட் படத்தின் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியாகிறது.

அடேங்கப்பா... வீணாகும் உலோகத்திற்கு புதிய வடிவம் - அசத்தும் நபர்
4 April 2022 10:23 AM GMT

"அடேங்கப்பா... "வீணாகும் உலோகத்திற்கு புதிய வடிவம் - அசத்தும் நபர்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் வீணாகும் உலோகம், இரும்பு பொருட்களை கொண்டு இந்திய வரைபடம், யானை உள்ளிட்டவற்றை வடிவமைத்து பிறரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி
4 April 2022 10:16 AM GMT

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி

நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்த நடிகர் மம்முட்டி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

கிராமத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது : நிம்மதியில் பொதுமக்கள்! !
4 April 2022 8:56 AM GMT

கிராமத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது : நிம்மதியில் பொதுமக்கள்! !

அசாம் மாநிலம் கோலாகட் அருகே பொதுமக்களைஅச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

BREAKING || இலங்கை, பாகிஸ்தான் அரசியல் குழப்பம் - பிரதமர் மோடி ஆலோசனை!
4 April 2022 8:43 AM GMT

BREAKING || இலங்கை, பாகிஸ்தான் அரசியல் குழப்பம் - பிரதமர் மோடி ஆலோசனை!

இலங்கை, பாகிஸ்தான் அரசியல் குழப்பம் - பிரதமர் மோடி ஆலோசனை

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
4 April 2022 8:11 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

இலங்கை நிலை, இந்தியாவுக்கும் ஏற்படலாம் - பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் கவலை!
4 April 2022 7:16 AM GMT

"இலங்கை நிலை, இந்தியாவுக்கும் ஏற்படலாம்" - பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் கவலை!

பல்வேறு மாநிலங்களில், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களால், இலங்கை போன்று நெருக்கடி நிலை ஏற்படலாம்...